எனதினிய நண்பர்களுக்கு
நீங்களும் இங்கே நம் தாய்மொழியான தமிழில் உரையாட முதலில் சிலவற்றை நாம் இங்கே அறிந்துகொள்ளவேண்டும். நான் இங்கே தமிழில் கொடுத்துள்ள பான்ட்(எழுத்துரு) யுனிகோடு தமிழில் உள்ளது.
முதலில் யுனிகோடு பற்றிய விபரங்களை அறிய கீழ்கண்ட வலைதளத்தை காணவும்
http://www.unicode.org/standard/translations/tamil.html
நீங்களும் இங்கே தமிழில் உரையாட என்னுடைய வலைமனையான வெப்தமிழ்.கொ.இன் http://webtamil.co.in/index_files/uni.htm
தளத்தில் உள்ள யுனிகோடு உருமாற்றி யில் நீங்கள் புதியதாக யுனிகோடு முறையில் உள்ளிடவும், வேறு ஒரு எழுத்துரு ( டாம், டாப்) போன்ற எழுத்துருக்களை யுனிகோடிற்கு மாற்றவும், யுனிகோடிலிருந்து டாம், டாப் போன்ற பல்வேறு எழுத்துரு குழுமங்களுக்கு மாற்ற நீங்கள் கீழ்கண்ட தளத்தை மூலம் யுனிகோடு முறையில் உள்ளிடலாம்.
நன்றி
நண்பர்களே
முரளி : 9943094945